tag:blogger.com,1999:blog-2528115338810297494.post3322074847265730595..comments2009-09-13T00:43:42.311+05:30Comments on The Official w3Tamil blog: Recalling past memories!w3Tamilhttp://www.blogger.com/profile/01586814417024802006noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2528115338810297494.post-56682320953476413712009-09-13T00:43:42.311+05:302009-09-13T00:43:42.311+05:30நன்றி ரவிசங்கர்.நன்றி ரவிசங்கர்.w3Tamilhttps://www.blogger.com/profile/01586814417024802006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2528115338810297494.post-91109340463991362012009-09-12T23:25:07.073+05:302009-09-12T23:25:07.073+05:30facebook செயலி பயன்படுத்தி மகிழ்ந்தேன். தமிழ்99 தள...facebook செயலி பயன்படுத்தி மகிழ்ந்தேன். தமிழ்99 தளத்திலும் தொடுப்பு சேர்த்து விடுகிறேன். நன்றி.

//உங்களது கருத்துக்களும் ஆதரவும்தான் தான் மேலும் மேலும் எமது செயலியை மேம்படுத்துவதற்கு ஊக்குவிக்கிறது.//

போன வாரம் கூட திருச்சியில் இருந்து ஒருவர் அழைத்து உங்கள் தொடர்பு முகவரி வேண்டினார். உங்கள் நிரல் அவ்வளவு சிறப்பாக உள்ளதாகச் சொன்னார். இத்தகைய நல்ல செயலியைத் தந்ததற்கு நாங்கள் தான் நன்றி கூற வேண்டும் :)அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2528115338810297494.post-6392881360120877112009-09-12T22:16:03.378+05:302009-09-12T22:16:03.378+05:30உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
w3Tamil K...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

w3Tamil Keyboard இனது Facebook செயலியை கீழ்வரும் முகவரியில் பெறலாம்.

http://www.new.facebook.com/apps/application.php?id=34112999050

Google Bookmarklet வெளிவருவதற்கு முன்பே தமிழ்99 இற்கு அவ்வாறு ஒன்று உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனாலும் அதற்காக நேரம் கிடைக்கவில்லை. ஓய்வு நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக w3தமிழ்99 இற்கும் Bookmarklet ஒன்று உருவாக்குவோம்.

உங்களது கருத்துக்களும் ஆதரவும்தான் தான் மேலும் மேலும் எமது செயலியை மேம்படுத்துவதற்கு ஊக்குவிக்கிறது.w3Tamilhttps://www.blogger.com/profile/01586814417024802006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2528115338810297494.post-73219984894376970702009-09-03T14:29:28.672+05:302009-09-03T14:29:28.672+05:30தமிழ்99 குறித்து நீங்கள் இவ்வளவு முயற்சி எடுப்பது ...தமிழ்99 குறித்து நீங்கள் இவ்வளவு முயற்சி எடுப்பது கண்டு மகிழ்ச்சி.

நீங்கள் வெளியிட்ட facebook செயலியைப் பெறுவது எப்படி?

http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html

போல தமிழ்99க்கு ஒரு bookmarklet உருவாக்க இயன்றால் நன்றாக இருக்கும். நன்றி.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com